නිදහස් හා සාධාරණ මැතිවරණයක් සදහා වූ ජනතා ව්යාපාරය ( CaFFE සංවිධානය ) සහ සාධාරණ සමාජයක් සදහා වන ජාතික ව්යාපාරය අතර සාකච්ඡාවක් පැවැත්වින. එයට කැෆේ සංවිධානයේ විධායක අධ්යක්ෂක මනාස් මකීන් මහතා සහ පරිපාලන අධ්යක්ෂිකා සුරංගි ආරියවංශ මහත්මිය ,සාධාරණ සමාජයක් සදහා වන ජාතික ව්යාපාරයේ සභාපති හිටපු කථානායක, පාර්ලිමේන්තු මන්ත්රී කරූ ජයසූරිය මැතිතුමා , සාධාරණ සමාජයක් සදහා වන ජාතික ව්යාපාරයේ මහලේකම් සුනිල් ජයසේකර මැති තුමා, සහ නියෝජිත හරීන්ද්ර දසනායක මහතා සහභාගී විය. එහිදී… මැතිවරණ ක්රම සංශෝධනය ‚ ආණ්ඩුක්රම සංශෝධනය ‚ ව්යවස්ථා සංශෝධනය සහ පළාත් සභා මැතිවරණය පැවැත්වීම කඩිනම් කරීම සදහා සිවිල් සංවිධාන වල සහයෝගය ලබා ගැනීම වැනි මාතෘකා ඔස්සේ සාකච්ඡාව පැවැත්වින.
சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான CaFFE அமைப்புக்கும், நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்திற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் CaFFE அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. மனாஸ் மக்கீன், நிர்வாகப் பணிப்பாளர் திருமதி. சுரங்கி ஆரியவன்ச, நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற சபாநாயகருமான கௌரவ. கரு ஜயசூரிய, நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் திரு. சுனில் ஜயசேகர, மற்றும் அதன் பிரதிநிதி திரு. ஹரீந்திர தசாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது தேர்தல் முறைமை சீர்திருத்தம், அரசியலமைப்பு சீர்திருத்தம், அரசியலமைப்புத் திருத்தங்கள், மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்துவதற்காக சிவில் சமூக அமைப்புகளின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்வது உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
A discussion was held between the Campaign for Free and Fair Elections (CaFFE) and the National Movement for a Just Society.
The discussion was attended by Mr. Manas Makeen, Executive Director of CaFFE; Ms. Surangi Ariyawansa, Administrative Director of CaFFE; Hon. Karu Jayasuriya, Chairman of the National Movement for a Just Society and former Speaker of Parliament; Mr. Sunil Jayasekara, Secretary-General of the National Movement for a Just Society; and mr. Hareendra Dasanayake, Representative of the National Movement for a Just Society.
The discussion focused on several key issues, including electoral system reforms, constitutional reforms, amendments to the Constitution, and obtaining the support and cooperation of civil society organizations to expedite the conduct of Provincial Council Elections.






